திருவண்ணாமலை, வேலூரில் இன்று கனமழை பெய்யும்.. உஷார்

2பார்த்தது
திருவண்ணாமலை, வேலூரில் இன்று கனமழை பெய்யும்.. உஷார்
வேலூர், திருவண்ணாமலையில் இன்று (டிசம்பர் 2) கனமழைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.'டிட்வா' புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்துள்ளது. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து இன்று (டிசம்பர் 2) நள்ளிரவு எண்ணூர்-மாமல்லபுரம் இடையே சென்னைக்கு தெற்கே கரையை கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி