வேலூரில் கொலை குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

844பார்த்தது
வேலூரில் கொலை குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை
வேலூரில் கஞ்சா விற்பனை தொடர்பாக காவல்துறைக்கு தகவல் அளித்ததாக நினைத்து தனியார் தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் அசோக்குமாரை கொலை செய்த வழக்கில், குற்றவாளி திருமலைக்கு (36) ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி கோகுல கிருஷ்ணன் நேற்று (நவம்பர் 6) உத்தரவிட்டார். 2018ம் ஆண்டு இந்த கொலை சம்பவம் நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி