வேலூர் மத்திய சிறை அருகே மர்ம டிரோன்.. பரபரப்பு

1பார்த்தது
வேலூர் மத்திய சிறை அருகே மர்ம டிரோன்.. பரபரப்பு
வேலூர் தொரப்பாடியில் உள்ள மத்திய ஆண்கள் சிறைக்கு அருகே மர்ம நபர்கள் டிரோனை பறக்கவிட்டனர். நேற்று (நவ.22) காலை சிறை வளாகத்தில் உள்ள கண்காணிப்பு கோபுரத்தின் கீழ் அந்த டிரோன் விழுந்தது. பணியில் இருந்த காவலர் பரத் அதை சிறை அலுவலர் சிவபெருமாளிடம் ஒப்படைத்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிறைக்கு மேல் டிரோன் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி