வேலூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பிரதம மந்திரி தேசிய தொழிற்பழகுநர் பயிற்சி சேர்க்கை மேளா (PMNAM) வருகிற ஜூன் 9-ம் தேதி வேலூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் நடைபெறவுள்ளது. என மாவட்ட ஆட்சியதலைவர் சுப்புலட்சுமி நேற்று தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். மேலும் விவரங்களுக்கு 0416-2290348 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.