சத்துவாச்சாரியில் பாமக அவசர ஆலோசனை கூட்டம்

53பார்த்தது
சத்துவாச்சாரியில் பாமக அவசர ஆலோசனை கூட்டம்
வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரியில் உள்ள கிழக்கு மாவட்ட பாமக அலுவலகத்தில், மாவட்ட செயலாளர் ஜெகன் தலைமையில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடந்தது. வரும் ஜூன் 17ஆம் தேதி நடைபெற உள்ள வேலூர் ஒருங்கிணைந்த பொதுக்குழு கூட்டத்திற்கு வருகை தரும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸை வரவேற்பது மற்றும் அதற்கான முன்னேற்பாடுகள் குறித்து கலந்து ஆலோசிக்கப்பட்டது. இதில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்
Job Suitcase

Jobs near you