வேலூரில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொண்டு போலீஸ் தற்கொலை

924பார்த்தது
வேலூரில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொண்டு போலீஸ் தற்கொலை
வேலூர் கஸ்பா பகுதியை சேர்ந்தவர் வேல்முருகன் (39). இவர் வேலூர் தெற்கு காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வந்தார். சில ஆண்டுகளுக்கு முன்பு விபத்தில் சிக்கி ஊனமுற்றார். இதனால் விரக்தியடைந்த வேல்முருகன் நேற்று மாலை பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொண்டு பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவலறிந்த தெற்கு போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி