வேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை மின்தடை

1037பார்த்தது
வேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை மின்தடை
வேலூரில் நாளை (நவம்பர் 11) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை ஏற்படும் என மின் செயற்பொறியாளர் அறிவித்துள்ளார். புதிய பேருந்து நிலையம், தோட்டப்பாளையம், வேலூர் டவுன் பஜார், சலவன்பேட்டை, அண்ணா சாலை, அப்துல்லாபுரம், கிருஷ்ணா நகர், பிஷப் டேவிட் நகர், கஸ்பா, கொணவட்டம், கொசப்பேட்டை, ஓல்ட் டவுன், சார்பனா மேடு, இறைவன்காடு, வல்லண்டராமம், விரிஞ்சிபுரம், செதுவாலை, கந்தனேரி, மருதவல்லிபாளையம், அன்பூண்டி மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளிலும் இந்த மின் தடை அமலில் இருக்கும்.

தொடர்புடைய செய்தி