வேலூர் சுற்று வட்டார பகுதிகளில் நாளை மின்தடை

50பார்த்தது
வேலூர் சுற்று வட்டார பகுதிகளில் நாளை மின்தடை
வேலூர் மின்பகிர்மான வட்டம் வேலூர், இறைவன்காடு ஆகிய துணை மின் நிலையங்களில் அத்தியாவசிய மின்சாதன பராமரிப்பு பணிகள் நாளை (ஜூன் 5) வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட உள்ளது. 

எனவே காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வேலூர் புதிய பஸ் நிலையம், பைபாஸ் ரோடு, தோட்டப்பாளையம், பழைய பேருந்து நிலையம், வேலூர் டவுன் பஜார், சலவன்பேட்டை, அண்ணாசாலை, அப்துல்லாபுரம், கிருஷ்ணாநகர், பிஷப்டேவிட் நகர், கஸ்பா, ஊசூர், கொணவட்டம், சேண்பாக்கம் மற்றும் விருதம்பட்டு, செங்காநத்தம்ரோடு, கொசப்பேட்டை, ஓல்டு டவுன் சார்பனாமேடு, பி. டி. சி. ரோடு மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளிலும், வல்லண்டராமம், விரிஞ்சிபுரம், இறைவன்காடு, செதுவாலை, கந்தனேரி, மருத வல்லிபாளையம், அன்பூண்டி மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படும் என செயற்பொறியாளர் ஆரோக்கிய அற்புதராஜ் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி