வேலூர் அருகே பள்ளி மாணவன் தூக்கிட்டு தற்கொலை!

3பார்த்தது
வேலூர் அருகே பள்ளி மாணவன் தூக்கிட்டு தற்கொலை!
வேலூர் மாவட்டம் ரெட்டியார்பல்லியைச் சேர்ந்த ஜீவநேசனின் மகன் யோகநேசன் (14), பெங்களூருவில் குடும்பத்துடன் வசித்து வந்தான். 9-ம் வகுப்பு படித்து வந்த மாணவன் நேற்று வீட்டில் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டான். போலீசார் கைப்பற்றிய கடிதத்தில், 'படிப்பில் தொடர்ந்து வற்புறுத்துவதால் தற்கொலை செய்து கொண்டதாக' எழுதப்பட்டிருந்தது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி