வேலூரில் சிறுமி கர்ப்பம்.. வாலிபர் கைது

800பார்த்தது
வேலூரில் சிறுமி கர்ப்பம்.. வாலிபர் கைது
வேலூர் அருகேயுள்ள கிராமத்தை சேர்ந்த 15 வயது சிறுமி திடீரென உடல் நலக்குறைவால் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்ததில் சிறுமி 2 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. வேலூர் மகளிர் போலீசில் நடத்திய விசாரணையில், ஒடுகத்தூர் பகுதியை சேர்ந்த சஞ்சய் (19) காதலிப்பதாக கூறி, பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. தொடர்ந்து, சஞ்சயை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி