வேலூர் மாவட்டம் கோணவட்டம் பகுதியைச் சேர்ந்த தஸ்கதீர் பாஷா தமிழ் அன்சாரி ஆசிப் பேக் ஆகியோர்கள் கடந்த 25ஆம் தேதி வேலூர் புதிய பஸ் நிலையம் அருகே மது குடித்துவிட்டு அவளியாகச் சென்ற போது மக்களிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து இந்து முன்னணி பெயர் பலகையைத் தள்ளி சேதப்படுத்தியுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த வேலூர் வடக்கு போலீசார் மூன்று பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.