வேலூரில் சிறுமியை கர்ப்பம் ஆகிய டிவி ஆபரேட்டர் கைது!

2பார்த்தது
வேலூரில் சிறுமியை கர்ப்பம் ஆகிய டிவி ஆபரேட்டர் கைது!
வேலூரில், 22 வயது கேபிள் டிவி ஆப்ரேட்டர் யோகேஷ், 15 வயது சிறுமிக்கு திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். சிறுமியின் தாயார் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது, அவர் 4 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில், தாலுகா போலீசார் யோகேஷ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி