வேலூர்: 11 வயது சிறுமியிடம் அத்துமீறல்

80பார்த்தது
வேலூர்: 11 வயது சிறுமியிடம் அத்துமீறல்
வேலூர் மாவட்டம் மக்கான் பகுதியைச் சேர்ந்தவர் இளங்கோவன் (45).இவர் கடந்த 2021ஆம் ஆண்டு 11 வயது சிறுமியிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் மகளிர் போலீசில் புகார் அளித்தனர்.அதன் பேரில் போலீசார் வழக்கு பதிந்து இளங்கோவனை கைது செய்தனர். வழக்கு விசாரணை வேலூர் கோர்ட்டில் நடந்து வந்த நிலையில், இளங்கோவனுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

தொடர்புடைய செய்தி