வேலூர்: குடிநீர் பைப் லைனை சீரமைக்க.. மக்கள் கோரிக்கை

54பார்த்தது
வேலூர்: குடிநீர் பைப் லைனை சீரமைக்க.. மக்கள் கோரிக்கை
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகேயுள்ள சி. எம். சி. காலனி மெயின் ரோட்டில் குடிநீர் பைப் லைன் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக வெளியேறுவதால், சாலையோரம் தண்ணீர் தேங்கி பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடைந்த குடிநீர் குழாயை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி