பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தடைகோரி வேல்முருகன் போராட்டம் அறிவிப்பு

5168பார்த்தது
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தடைகோரி வேல்முருகன் போராட்டம் அறிவிப்பு
பிக்பாஸ் நிகழ்ச்சியை தடை செய்யக்கோரி, தவாக கட்சித் தலைவர் வேல்முருகன் போராட்டம் அறிவித்துள்ளார். இந்த நிகழ்ச்சி, குடும்ப அமைப்பை சிதைக்கும் வகையில் உள்ளதால், நிகழ்ச்சிக்கு தடை விதிக்கக்கோரி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் போராட்டம் அறிவித்துள்ளார். அதன்பேரில், தவாக தலைவர் வேல்முருகன் தலைமையில், வருகிற 9 ஆம் தேதி போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி