எடப்பாடி பழனிசாமி அழைப்பை வேலுமணி, தங்கமணி ஏற்பார்களா?

4038பார்த்தது
எடப்பாடி பழனிசாமி அழைப்பை வேலுமணி, தங்கமணி ஏற்பார்களா?
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி பங்கேற்காதது, இபிஎஸ் மீதான அதிருப்தி காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. இந்நிலையில், சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாளையொட்டி ஈரோட்டில் எஸ்.பி.வேலுமணி மற்றும் சங்ககிரியில் தங்கமணி ஆகியோர் மரியாதை செலுத்துவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அழைப்பை ஏற்று இருவரும் நிகழ்ச்சியில் பங்கேற்பார்களா என்ற கேள்வியெழுந்துள்ளது.

தொடர்புடைய செய்தி