’குன்றத்தூர்’ அபிராமி வழக்கில் 7 ஆண்டுகளுக்கு பின் வந்த தீர்ப்பு

62பார்த்தது
’குன்றத்தூர்’ அபிராமி வழக்கில் 7 ஆண்டுகளுக்கு பின் வந்த தீர்ப்பு
காஞ்சிபுரம்: குன்றத்துார் சேர்ந்த அபிராமி 2018-ல் தன்னுடைய குழந்தைகளான அஜய், கார்னிகாவை கொன்ற வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. சுந்தரம் என்பவருடனான கள்ளக்காதல் மோகத்தில் இந்த செயலை செய்தார். இவ்வழக்கில் 7 ஆண்டுகளாக அபிராமி சிறையில் இருந்த போதிலும் வழக்கு முடிவுக்கு வராமல் இருந்தது. அரசு தரப்பில் வழக்கறிஞர் சசிரேகா ஆஜராகி வந்தார். குறுக்கு, சாட்சிகள் விசாரணை முடிவடைந்த நிலையில் 7 ஆண்டுகளுக்கு பின் இன்று (ஜூலை. 24) தீர்ப்பு வெளியானது.

தொடர்புடைய செய்தி