சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் 23ம் தேதி தீர்ப்பு

19பார்த்தது
தமிழகத்தை உலுக்கிய தூத்துக்குடி, சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் மார்ச் 23ம் தேதி தீர்ப்பு என உயர்நீதிமன்றம் மதுரைக் கிளை அறிவித்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் ஆகிய 2 பேர் போலீசாரின் கொடூர தாக்குதலில் உயிரிழந்ததாக தெரிகிறது. இந்த சம்பவம் கடந்த 2020ஆம் ஆண்டு ஜூன் மாதம் 22ஆம் தேதி நடந்தது. இதுகுறித்தான வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

நன்றி: நியூஸ்18

தொடர்புடைய செய்தி