தூத்துக்குடி மாணவி பாலியல் கொலை வழக்கில் இன்று தீர்ப்பு

6335பார்த்தது
தூத்துக்குடி மாணவி பாலியல் கொலை வழக்கில் இன்று தீர்ப்பு
விளாத்திகுளம் பள்ளி மாணவி பாலியல் கொலை வழக்கில் தூத்துக்குடி போக்சோ நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கிறது. கடந்த மார்ச் 10-ல் வேடநத்தத்தைச் சேர்ந்த 12-ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட தர்ம முனீஸ்வரர் மீதான அனைத்து விசாரணை மற்றும் சாட்சியங்கள் நிறைவடைந்த நிலையில், இன்று இறுதித் தீர்ப்பு வழங்கப்படவுள்ளது.

தொடர்புடைய செய்தி