குடியரசுத் தலைவர் விளக்கம் கோரிய மனு மீது இன்று தீர்ப்பு

71பார்த்தது
குடியரசுத் தலைவர் விளக்கம் கோரிய மனு மீது இன்று தீர்ப்பு
மசோதாக்களுக்கு ஒப்புதல் தர கால நிர்ணயம் செய்தது தொடர்பாக குடியரசுத் தலைவர் விளக்கம் கோரிய மனு மீது இன்று (நவ., 20) தீர்ப்பு வெளியாகிறது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான 5 பேர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு இன்று தீர்ப்பளிக்கிறது. இந்த வழக்கில் கடந்த ஆகஸ்ட் 19 தொடங்கி செப்டம்பர் 11-ஆம் தேதிவரை 10 நாட்கள் விசாரணை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி