மிக கனமழை எச்சரிக்கை - ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தல்

21பார்த்தது
மிக கனமழை எச்சரிக்கை - ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தல்
தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, குமரி மாவட்டங்களுக்கு இன்று (நவ.23) வானிலை மையம் மிக கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது. முன்னெச்சரிக்கையாக தமிழக பேரிடர் மீட்பு படையின் 2 அணியினர் தூத்துக்குடியிலும் ஒரு அணி திருநெல்வேலி மாவட்டத்திலும் நிலைநிறுத்தப்பட்டுள்ளனர். மாநில அவசர கால செயல்பாட்டு மையம் மூலம் நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
Job Suitcase

Jobs near you