பழம்பெரும் நடிகை சந்தியா சாந்தாராம் காலமானார்

14561பார்த்தது
பழம்பெரும் நடிகை சந்தியா சாந்தாராம் காலமானார்
பிரபல நடிகையும் மறைந்த தயாரிப்பாளருமான வி.சாந்தாராமின் மனைவி சந்தியா சாந்தாராம் (94) இன்று (அக்., 04) காலமானார். 'பிஞ்சாரா' படத்தின் மூலம் பிரபலமான இவர், பல இந்தி மற்றும் மராத்தி படங்களில் நடித்துள்ளார். தனது அசாதாரண நடிப்பு மற்றும் நடனத் திறமையால் ரசிகர்களின் இதயங்களில் அழியாத முத்திரையைப் பதித்துள்ளார். அரசியல் தலைவர்கள் மற்றும் திரைப்பட பிரபலங்கள் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.