மூத்த பத்திரிகையாளரும் எழுத்தாளருமான மார்க் டல்லி காலமானார்

13பார்த்தது
மூத்த பத்திரிகையாளரும் எழுத்தாளருமான மார்க் டல்லி காலமானார்
இந்தியாவின் வரலாற்றைப் பதிவு செய்தவரும், புகழ்பெற்ற எழுத்தாளருமான மூத்த பத்திரிகையாளர் மார்க் டல்லி இன்று (ஜன.25) தனது 90வது வயதில் காலமானார். புது டெல்லியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் காலமானார் என்று அவரது நெருங்கிய நண்பர்கள் தெரிவித்துள்ளனர். உடல்நலக்குறைவு காரணமாக அவர், ஜன.21ஆம் தேதியன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று காலமானார். அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி