கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி பாதிக்கப்பட்டவர்கள் ஆஜர்

4பார்த்தது
கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி பாதிக்கப்பட்டவர்கள் ஆஜர்
கரூரில் தவெக தலைவர் விஜய் பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி பாதிக்கப்பட்டவர்கள் சிபிஐ அலுவலகத்தில் இன்று (டிச.,20) இரண்டாவது நாளாக ஆஜராகி உள்ளனர். கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்த 10-க்கும் மேற்பட்ட நபர்களிடம் சிபிஐ அதிகாரிகள் தகவல்களை சேகரித்து வருகின்றனர். கடந்த செப்., 27ஆம் தேதி விஜய் பிரச்சாரம் மேற்கொண்ட போது குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட 41 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து சிகிச்சை பெற்றது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி