'கவர்ச்சிக்கு கிடைத்த வெற்றி'.. தவெக அரசை சாடிய பிரேமலதா

63பார்த்தது
'கவர்ச்சிக்கு கிடைத்த வெற்றி'.. தவெக அரசை சாடிய பிரேமலதா
இந்த தேர்தல் கவர்ச்சிக்கும் மாயைக்கும் கிடைத்த வெற்றி என்று தேமுதிக பொதுச் செயலாளரும், விருத்தாச்சலம் எம்எல்ஏவுமான பிரேமலதா விஜயகாந்த் விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள அவர், இந்த வெற்றியை கண்டு யாரும் அஞ்ச தேவையில்லை. தற்காலிக பின்னடைவு தான். துவண்டு போகாமல் தன்னம்பிக்கையுடன் முன்னேற வேண்டும் என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி