நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வரும் நிலையில், மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவின் அறைக்குள் காங்கிரஸ் எம்.பி.க்கள் நுழைந்து வாக்குவாதம் செய்த வீடியோவை நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு வெளியிட்டுள்ளார். பிரதமர் மோடிக்கு எதிராக பெண் எம்.பி.க்கள் சதி செய்ய திட்டமிட்டதாக அவைத் தலைவர் ஓம் பிர்லா கூறியது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இந்த வீடியோ வெளியாகியுள்ளது.