‘தவெக தலைவர்
விஜய், பொதுமக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும்’ என அவருக்கு தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் கண்காணிப்பகம் கடிதம் அனுப்பியுள்ளது. மேலும், “குழந்தைகளை பயன்படுத்தி வீடியோக்கள் உருவாக்குவதை
விஜய் நிறுத்த வேண்டும்; Emotional Blackmail கொண்ட Reels மற்றும் Shorts வீடியோக்கள் பகிர்வதை தவிர்க்க வேண்டும்” என குறிப்பிடப்பட்டுள்ளது. தொடர
்ந்து, தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்கள் மீறப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையத்துக்கும் புகார் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
நன்றி: நியூஸ்18