வீடியோ காலில் திருமணம்.. நண்பனை முதலிரவுக்கு அனுப்பிய இளைஞர்

11324பார்த்தது
வீடியோ காலில் திருமணம்.. நண்பனை முதலிரவுக்கு அனுப்பிய இளைஞர்
பீகாரைச் சேர்ந்த ஒரு குந்தன் ராஜ், சமூக வலைத்தளம் மூலமாக சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த 13 வயது சிறுமியுடன் பழகி வந்துள்ளார். பின்னர் சிறுமியை காதலிக்க வற்புறுத்தியுள்ளார். தொடர்ந்து, வீடியோ கால் மூலம் திருமணம் செய்துகொள்வதாக கூறிவிட்டு, முதலிரவுக்காக தனது நண்பர் சௌகான் என்பவரை சிறுமி வீட்டிற்கு அனுப்பி பலாத்காரம் செய்யவைத்துள்ளார். 2021-2022ஆம் ஆண்டு இந்த சம்பவம் தொடர்பாக தற்போது குந்தன் கைது செய்யப்பட்டார்.

தொடர்புடைய செய்தி