தவெக தலைமையிலான தமிழக அமைச்சரவையில் இன்று (மே 21) புதிய அமைச்சர்களுக்கு இலாகாக்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதில், தமிழகத்தின் புதிய மதுவிலக்குத் துறை அமைச்சராக கிணத்துக்கடவு தொகுதி எம்.எல்.ஏ விக்னேஷ் நியமிக்கப்பட்டுள்ளார். புதிய பொறுப்பை ஏற்றுள்ள அமைச்சர் விக்னேஷ், மதுவிலக்குத் துறையின் செயல்பாடுகளைத் தீவிரப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.