காதலர் தினத்தில் விக்னேஷ் சிவன் நெகிழ்ச்சிப் பதிவு!

4020பார்த்தது
காதலர் தினத்தில் விக்னேஷ் சிவன் நெகிழ்ச்சிப் பதிவு!
இயக்குநர் விக்னேஷ் சிவன் காதலர் தினத்தை முன்னிட்டு தனது மனைவி நயன்தாரா மற்றும் குழந்தைகளுடன் குடும்பப் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். 'காதலை பிடித்துக்கொண்டால் வாழ்க்கை முழுக்க நிறைவாக இருக்கும்' என்ற கருத்தை மையமாக வைத்து 'மனசுக்குள் ஒரு உண்மையான காதல் இருந்தால், வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியும் உன்னை அன்பாக உணர வைக்கும் அந்த ஒரே நபர் போதும், சந்தோஷமாக இரு' என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
Job Suitcase

Jobs near you