மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தை விஜய் அணுக அனுமதி

4866பார்த்தது
மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தை விஜய் அணுக அனுமதி
'புலி' படத்திற்கு விஜய் வாங்கிய ஊதியத்தில் ரூ.15 கோடி ருபாய் வருமானத்தை மறைத்ததாக அவருக்கு ரூ.1.50 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதை எதிர்த்து விஜய் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையில் விஜய்க்கு அபராதம் விதித்தது சரியே என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தை விஜய் அணுக சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

தொடர்புடைய செய்தி