தவெக கட்சி மாவட்டங்கள் அதிகரிப்பு- விஜய் அறிவிப்பு

17பார்த்தது
தவெக கட்சி மாவட்டங்கள் அதிகரிப்பு- விஜய் அறிவிப்பு
சட்டசபை தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் அமைப்பை வலுப்படுத்த மாவட்டங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். ஏற்கெனவே 128 மாவட்டங்களாக இருந்த அமைப்பு, நிர்வாக வசதிக்காக மேலும் பிரிக்கப்பட்டு 4 புதிய மாவட்டங்களுக்கு நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்து தெரிவித்து, அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி