முதலமைச்சர் வேட்பாளராக விஜய்: 12 தீர்மானங்கள் நிறைவேற்றம்

36பார்த்தது
முதலமைச்சர் வேட்பாளராக விஜய்: 12 தீர்மானங்கள் நிறைவேற்றம்
சென்னை மாமல்லபுரத்தில் இன்று (நவ.5) நடைபெற்ற தவெக சிறப்புப் பொதுக்குழு கூட்டத்தில், மொத்தம் 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் மிக முக்கியமாக, 2026 சட்டமன்றத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக நடிகர் விஜய் முன்னிறுத்தப்படுவார் என்ற அதிரடித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், வரவிருக்கும் தேர்தலுக்கான கூட்டணி முடிவுகளை எடுக்கும் முழு அதிகாரமும் கட்சியின் தலைவர் விஜய்க்கே வழங்கப்பட்டுள்ளது. அத்துடன், வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிக்கு (SIR) எதிராக ஒரு தீர்மானமும் இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.

தொடர்புடைய செய்தி