வேலூர் தவெக கூட்டத்தில் விஜய்க்கு போர் யானை மற்றும் தங்க கோயில் பரிசு

7941பார்த்தது
வேலூரில் இன்று (பிப்.23) நடைபெற்ற தவெக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில், அக்கட்சி தலைவர் விஜய்க்கு தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த நிகழ்வின் சிறப்பம்சமாக, அவருக்கு வெள்ளியால் செய்யப்பட்ட இரட்டை போர் யானை சிலைகளும், வேலூரின் அடையாளமான தங்க கோவில் மாதிரியும் பரிசாக வழங்கப்பட்டன.

நன்றி:NewsTamil

தொடர்புடைய செய்தி