விஜய் முதல்வரானார்: முருகதாஸ் நேரில் சந்தித்து வாழ்த்து

7794பார்த்தது
விஜய் முதல்வரானார்: முருகதாஸ் நேரில் சந்தித்து வாழ்த்து
தமிழக சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று, விஜய்யின் தவெக கட்சி ஆட்சியைப் பிடித்துள்ளது. கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் முதல்வராக பொறுப்பேற்றுள்ள விஜய்க்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். திரைத்துறையில் இருந்து அரசியலுக்கு வந்த விஜய்யை, அவருடன் நெருங்கிப் பழகிய இயக்குனர்கள், சக நடிகர்கள் நேரில் சந்தித்து வாழ்த்தி வருகின்றனர். அந்த வகையில், இயக்குனர் முருகதாஸ் இன்று சென்னை பனையூரில் உள்ள விஜய்யின் இல்லத்தில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். முருகதாஸ், விஜய்யின் துப்பாக்கி, கத்தி, சர்கார் போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கியுள்ளார்.

தொடர்புடைய செய்தி