விஜய் ப்ரோ.. உங்க சக்தி எங்க ப்ரோ? - ஆ.ராசா விமர்சனம்

17பார்த்தது
விஜய் ப்ரோ.. உங்க சக்தி எங்க ப்ரோ? - ஆ.ராசா விமர்சனம்
விஜய் ப்ரோ.. உங்க சக்தி எங்க ப்ரோ? என்று முதலமைச்சர் விஜய்யை திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா விமர்சித்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று (ஜூன் 02) செய்தியாளர்களிடம் பேசிய அவர், விஜய் ப்ரோ பிரமர் மோடியிடம் சென்ற போது உங்கள் பவர் எங்கே ப்ரோ? திருவள்ளுவர் காவி வண்ணம் விவகாரத்தில் உங்கள் நிலைபாடு என்ன ப்ரோ? தவெக துப்பில்லாத சக்தி. பாசிசத்தை எதிர்த்து எப்போது பேசப் போகிறீர்கள்? செய்தியாளர்களை எப்போது சந்திக்கப் போகிறீர்கள்? என சாடினார்.

தொடர்புடைய செய்தி