“விஜய் தனித்துப் போட்டியிட்டால் வெற்றிப் பெற முடியாது”

22பார்த்தது
“விஜய் தனித்துப் போட்டியிட்டால் வெற்றிப் பெற முடியாது”
தமிழக வெற்றிக் கழகம் வரும் சட்டப்பேரவை தேர்தலில் தனித்துப் போட்டியிட இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், ’விஜய் தனியாக போட்டியிடும் முடிவில் உறுதியாக இருந்தால் என்ன நிலைமை ஏற்படும்?’ என்ற கேள்விக்கு C-VOTER நிறுவனர் யஷ்வந்த் தேஷ்முக் கூறுகையில், “சிறுபான்மையின மக்களின் வாக்குகளை திமுகவிடம் இருந்து பிரிப்பார், திமுகவுக்கு எதிரான வாக்குகளை அதிமுகவிடம் இருந்து பிரிப்பார். வாக்குகளை பிரிப்பதை தவிர விஜயால் எதையும் வெல்ல முடியாது” என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி