“விஜய், விஜய்னு அதயே கேட்காதீங்க” - செல்லூர் ராஜூ காட்டம்

69பார்த்தது
விஜய் குறித்த கேள்விகள் கேட்காதீர்கள் என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ காட்டம் தெரிவித்துள்ளார். மதுரையில் இன்று (அக்.1) செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “கரூர் விவகாரத்தில் தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுத்தது சந்தேகத்தை எழுப்புவதாக செய்திகள் வருகின்றன. விசாரணையில் உண்மை வெளிவரும்” என்றார். தொடர்ந்து, விஜய் குறித்து கேள்வி கேட்பட்டதால், “விஜய், விஜய்னு அதயே கேட்டு மக்கள் பிரச்னையை விட்றாதீங்க” என்றார்.

நன்றி: Dinamani

தொடர்புடைய செய்தி