தஞ்சையில் விஜய் நிர்வாகிகள் சந்திப்புக்கு ஏற்பாடு

38பார்த்தது
தவெக தலைவர் விஜய் வரும் மார்ச் 2வது வாரத்தில் தஞ்சை மாவட்டத்தில் கட்சி நிர்வாகிகள் சந்திப்பை நடத்த திட்டமிட்டுள்ளார். இதற்காக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அண்மையில் சேலம், வேலூரில் விஜய் நிர்வாகிகள் 5,000 பேர் மத்தியில் உரையாற்றினார். விரைவில் தமிழக தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ள நிலையில், விஜய் தீவிர பிரச்சார பயணங்களை அடுத்தடுத்து திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி