விஜய் முதலமைச்சர் ஆவதில் சிக்கல்.. பின்வாங்கும் திருமா?

43பார்த்தது
விஜய் முதலமைச்சர் ஆவதில் சிக்கல்.. பின்வாங்கும் திருமா?
தவெக தலைவர் விஜய் ஆட்சியமைக்க இன்றும் 6 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவைப்படுகிறது. 108 சீட் வென்ற விஜய்க்கு காங்கிரஸ் 5 எம்எல்ஏக்களின் ஆதரவை தெரிவித்துள்ளது. மீதமுள்ள 6 உறுப்பினர்களின் ஆதரவைப் பெற சிபிஐ, சிபிஎம், விசிகவிடம் விஜய் கோரிக்கை வைத்ததாக கூறப்படுகிறது. ஆளுநரிடம் விஜய் ஆட்சியமைக்க உரிமை கோரி வரும் சூழலில், போதிய பெரும்பான்மை இல்லாததால் இழுபறி நீடிக்கிறது. இதனிடையே திருமாவளவன் என்ன முடிவு எடுக்கப்போகிறார் என்பதில் தெளிவு ஏற்படவில்லை.

தொடர்புடைய செய்தி