விஜய் போட்டியே இல்லாமல் பிரதமராகும் வாய்ப்பு உள்ளது.. ராதன் பண்டிட்

8484பார்த்தது
விஜய் போட்டியே இல்லாமல் பிரதமராகும் வாய்ப்பு உள்ளது.. ராதன் பண்டிட்
தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் ஜோதிடர் ராதன் பண்டிட், நடிகர் அஜித்துக்கும் முதல்வர் யோகம் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். ஆனால், முதல்வர் விஜய்யின் ஜாதகப்படி அஜித் அவருக்குப் போட்டியாக அரசியல் களத்திற்கு வரமாட்டார் என்றும், விஜய்க்குப் போட்டியே இல்லாத பிரதமர் ஆகும் யோகம் கூட இருப்பதாகவும் கணித்துள்ளார். மேலும், விஜய் 100 ஆண்டுகளைக் கடந்து வாழ்வார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி