“விஜயிடம் குறைகள் இருக்கின்றன”.. தவெக நிர்வாகி நாஞ்சில் சம்பத்

0பார்த்தது
“விஜயிடம் குறைகள் இருக்கின்றன”.. தவெக நிர்வாகி நாஞ்சில் சம்பத்
“திமுக, அதிமுகவுக்கு மாற்றாக வந்தவர்கள் பாதியிலேயே முடங்கிவிட்டனர்” என தவெக நிர்வாகி நாஞ்சில் சம்பத் விமர்சித்துள்ளார். சிவகங்கையில் தவெக கொள்கை விளக்கப் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய அவர், “திமுகவுக்கு எதிராக தொலைக்காட்சியை உடைத்த கமல்ஹாசன், அந்த கட்சி அறிவாலய வாசலில் படுத்துக் கிடக்கிறார். விஜய் அனுபவம் குறைந்தவர்தான், அவரிடம் குறையும் இருக்கிறது. ஆனால், அவரது வருகை உங்களை ஆத்திரப்பட வைக்கிறது. விஜய்க்கு கூடும் கூட்டம் வாக்காக மட்டும் அல்ல வேட்டாகவும் மாறும்” என்றார்.

தொடர்புடைய செய்தி