'விஜய்க்கு எந்த தகுதியும் இல்லை' - டி.கே.எஸ்.இளங்கோவன்

22பார்த்தது
'விஜய்க்கு எந்த தகுதியும் இல்லை' - டி.கே.எஸ்.இளங்கோவன்
எங்களை குறை சொல்வதற்கு விஜய்க்கு எந்த தகுதியும் இல்லை என திமுக செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று (நவ., 23) செய்தியாளர்களை சந்தித்த அவர், 'திமுகவினர் கொள்கைக்காக சிறைக்கு சென்றவர்கள். மெட்ரோவிற்கு அனுமதி தராத பாஜக பற்றி விஜய் பேசாதது ஏன்? பாஜகவின் அடிமையாக விஜய் உள்ளார். தன் மீது தவறு இருப்பதால் கரூர் விவகாரம் பற்றி ஒருபோதும் அவர் பேசமாட்டார்' என்று தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி