NDA கூட்டணியில் விஜய்.. யாருக்கு லாபம்?

16பார்த்தது
NDA கூட்டணியில் விஜய்.. யாருக்கு லாபம்?
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய் இணைந்தால் யாருக்கு அதில் அதிக லாபம் இருக்கும் என்பது குறித்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. அதில், NDA கூட்டணியில் தவெக இணைந்தால் திமுகவுக்கு 50 சதவீத வாக்குகளும் NDA கூட்டணிக்கு 35 சதவீத வாக்குகளும், சீமானுக்கு 12 சதவீத வாக்குகள் கிடைக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. மேலும் அதிமுக, பாஜக, தவெக கூட்டணி ஏற்பட்டால் திமுக வெற்றிப் பெற வாய்ப்பு இருப்பதாகவும் பார்க்கப்படுகிறது. இதனால், NDA கூட்டணியில் விஜய் இணைந்தால் அது திமுகவுக்கு தான் லாபம் என கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி