விஜய் இன்று அவசர ஆலோசனை

40பார்த்தது
விஜய் இன்று அவசர ஆலோசனை
தவெக தலைவர் விஜய் முதலமைச்சராக பதவியேற்பதில் தாமதம் நீடிக்கும் நிலையில், இன்று (மே 7) எம்எல்ஏக்களுடன் அவசர ஆலோசனையில் ஈடுபடவுள்ளார். தவெக எம்எல்ஏக்கள் இன்று காலை 10 மணிக்கு பனையூர் அலுவலகம் வருகை தர அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 108 தொகுதிகளில் வென்ற தவெகவுக்கு காங்கிரஸ் 5 எம்எல்ஏக்களின் ஆதரவை தெரிவித்துள்ளது. பெரும்பான்மைக்கு தேவையான மீதமுள்ள 6 இடங்களின் ஆதரவை பெற சிபிஐ, சிபிஎம், விசிகவுக்கு விஜய் கடிதம் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி