“விஜய் ஒரு பொம்மை முதல்வர்”.. அனிதா ராதாகிருஷ்ணன் விமர்சனம்

39பார்த்தது
“விஜய் ஒரு பொம்மை முதல்வர்”.. அனிதா ராதாகிருஷ்ணன் விமர்சனம்
"தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீரழிந்துள்ளது” என முக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் விமர்சித்துள்ளார். தூத்துக்குடியில் இன்று (மே.23) செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “தவெக அரசை லாட்டரி மார்ட்டின் கும்பல்தான் வழி நடத்துகிறது. ஆதவ் அர்ஜுனாதான் முதலமைச்சராகச் செயல்படுகிறார். விஜய் ஒரு பொம்மை முதலமைச்சராக மட்டுமே உள்ளார்" என விமர்சித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி