தவெக தலைவர் விஜய் குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். சென்னையில் நடக்கும் India Today கருத்தரங்கில் பேசிய அவர், “தவெக ஒரு தேர்தலைக் கூட சந்திக்கவில்லை. தேர்தலை சந்தித்தால்தான் அவர்களுக்கு எவ்வளவு வாக்கு உள்ளது என கணிக்க முடியும். விஜய் திரையில்தான் சூப்பர் ஸ்டார், ஆனால் அரசியலில்?, எம்ஜிஆர் பெயரைச் சொன்னால்தான் கட்சியே நடத்த முடியும்” என்றார்.