விஜய் செய்வது Elite அரசியல் - வன்னி அரசு

2974பார்த்தது
விஜய் செய்வது Elite அரசியல் - வன்னி அரசு
தவெக தலைவர் விஜய் இன்று (டிச.30) தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை ஆளுநர் மாளிகையில் வைத்து சந்தித்து பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தார். இந்நிலையில், ஆளுநர் ரவியை சந்தித்துவிட்டு, ஊடகத்தினருக்கு பேட்டி தராமல் விஜய் சென்றுவிட்டார். கையசைத்தவர், பேட்டி தரவில்லை. இது தான் Elite அரசியல் ஆதரவாளர்கள் மூலம் ஆளுநரை சந்திக்கச் செய்து அரசியல் செய்வது பாஜகவின் வழக்கம் என விசிக துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி