விஜய் தூய சக்தி இல்லை, திருட்டு சக்தி.. இபிஎஸ் சாடல்

0பார்த்தது
விஜய் தூய சக்தி இல்லை, திருட்டு சக்தி.. இபிஎஸ் சாடல்
மதுராந்தகம் இடைத்தேர்தல் பரப்புரையில் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, "வெற்றி பெற்ற 12 நாட்களிலேயே குதிரை பேரம் மூலம் விலைக்குப் போய் மக்கள் வாக்குகளை விற்றுவிட்டனர். ஆடு திருடினால் ஆடு திருடன், கோழி திருடினால் கோழி திருடன்; எம்எல்ஏவை திருடினால் என்ன சொல்வது? விஜய் தூய சக்தி இல்லை, திருட்டு சக்தி. ஜனநாயகப் படுகொலை செய்த தவெக வேட்பாளரை டெபாசிட் இழக்கச் செய்ய வேண்டும்" என ஆவேசமாக விளாசினார்.

தொடர்புடைய செய்தி