‘அரசியலில் விஜய்க்கு தகுதி இல்லை'.. ஜவாஹிருல்லா காட்டம்

4179பார்த்தது
‘அரசியலில் விஜய்க்கு தகுதி இல்லை'.. ஜவாஹிருல்லா காட்டம்
தவெக விஜய், 'புலி' படத்திற்கு பெற்ற ரூ.15 கோடியை வரி ஏய்ப்பு செய்ததற்கு விதிக்கப்பட்ட ரூ.1.50 கோடி அபராதம் செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் இன்று (பிப்.6) தீர்ப்பு வழங்கியுள்ளது. இதுகுறித்து மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா கூறுகையில், “அரசியலில் விஜய் நடிக்கிறார் என்பதை சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பு வெளிப்படுத்துகிறது. வருமானத்தை மறைத்த நடிகர் விஜய்க்கு நேர்மையைப் பற்றி பேசுவதற்கு எந்த தகுதியும் இல்லை” என விமர்சித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி